ஆண்டவரின் 69வது அகவை தினம்..தடபுடலாக நடந்த இரவு விருந்து..மதுரை மண்ணின் அசைவ விருந்து | Kamal Haasan
- நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன், தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- அதை முன்னிட்டு முந்தைய நாளில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பத்திரிகையாளர்களுக்கு மதிய விருந்தும், சினிமா பிரபலங்களுக்கு இரவு விருந்தும் அளித்தார்.
- பத்திரிகையாளர்களுக்கு வைக்கப்பட்ட விருந்தில் சைவம் அசைவம் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வகைகளும் இடம்பெற்றிருந்தன.
- அதில் மதுரை அயிரை மீன் குழம்பு, மதுரை மட்டன் கோலா, நலப்பட்டி நாட்டுக்கோழி, நாகர்கோவில் அவியல், மட்டன் தம் பிரியாணி, சிக்கன் மட்டன் கிரேவி என தடபுடல் அசைவ உணவுகள் இடம்பெற்றது.
- இதுதவிர அப்பளம், கேரளா அட பாயாசம், பிக்கல் கொங்கு பாயாசம் உள்ளிட்ட சைவ உணவுகளும் பரிமாறப்பட்டன.
Next Story