இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (20-06-2024)

x

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு...

விஷச் சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மரில் உள்ள 16 பேரின் நிலைமை கவலைக்கிடம்...


விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் துக்க நிகழ்வுக்கு சென்றபோது பாக்கெட் சாராயம் அருந்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் வாக்குமூலம்...


விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் அஞ்சலி...

தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை அரசு ஊக்குவிக்கிறதா என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி...

தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்...


Next Story

மேலும் செய்திகள்