கெஜ்ரிவால் மீது எழுந்த கேள்வி? - பன்சுரி ஸ்வராஜ் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி

x

ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகளுமான பன்சுரி ஸ்வராஜ் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

தனது கட்சி பெண் எம்பியையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவார் என்று கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்