#JUSTIN || மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி டிஸ்சார்ஜ் | Durai Dayanidhi
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ்
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் - சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம்
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது
கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்https://youtu.be/2Hpadbsejr8
Next Story