தற்போதைய செய்திகள்

இந்தியாவுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா நன்றி!
7 April 2022 7:36 AM GMT

இந்தியாவுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா நன்றி!

இந்தியாவுக்கு இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா நன்றி...

#BREAKING || சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!
7 April 2022 7:08 AM GMT

#BREAKING || சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி...

#BREAKING || 7.5% ஒதுக்கீடு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
7 April 2022 5:28 AM GMT

#BREAKING || 7.5% ஒதுக்கீடு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

7.5% ஒதுக்கீடு - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

மத்திய நிதி அமைச்சரை சந்தித்த ஆளுநர் தமிழிசை
7 April 2022 4:49 AM GMT

மத்திய நிதி அமைச்சரை சந்தித்த ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து பேசினார்.

ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!
7 April 2022 4:19 AM GMT

"ஜேஇஇ முதன்மை தேர்வுகளுக்கான தேதி மாற்றம்" - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டு கட்டங்களாக இந்த தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், தற்போது ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது -  மு.க.ஸ்டாலின்
7 April 2022 3:59 AM GMT

"மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது" - மு.க.ஸ்டாலின்

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர CUET நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு...

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றா?- மத்திய அரசு விளக்கம்!
7 April 2022 3:40 AM GMT

இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்றா?- மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் கொரோனா வைரசின் புதிய XE வகை மாறுபாடு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்...

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்!
7 April 2022 2:50 AM GMT

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதாக தகவல்...

கிணற்றில் இறங்கி நீர் எடுக்கும் பெண்கள் - கடும் வறட்சியால் அவல நிலை!
7 April 2022 2:44 AM GMT

கிணற்றில் இறங்கி நீர் எடுக்கும் பெண்கள் - கடும் வறட்சியால் அவல நிலை!

கடும் வறட்சி காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ஆபத்தான முறையில் பெண்கள் கிணற்றில் இறங்கி...

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
6 April 2022 6:33 PM GMT

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06.04.2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் சந்திப்பு
6 April 2022 6:18 PM GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் சந்திப்பு

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் நடிகர் விஜய் சந்திப்பு.

மியூசிக் போட தான் பிடிக்கும் யுவன் சங்கர் ராஜா நச் பதில்..
6 April 2022 5:13 PM GMT

"மியூசிக் போட தான் பிடிக்கும்" யுவன் சங்கர் ராஜா நச் பதில்..

ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள புதிய இணையத் தொடர்களின் பெயர் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.