காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19-09-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு.........

786 ஆவது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டம்.......

2018ம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 536 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாகப் புகார்...............

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ​​சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.......

ஜம்மு காஷ்மீரில் நடந்த முதற்கட்ட தேர்தலில் 61 சதவிகித வாக்குகள் பதிவு..........

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு பலத்த பாதுகாப்பு.........

'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல்......

ஜனநாயகத்திற்கு எதிரானது, நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டம்.......

அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல பிரதமர் மோடி விளக்கம்...........


Next Story

மேலும் செய்திகள்