சஹால்-தனஸ்ரீ விவாகரத்து..இந்த சிச்சுவேஷனில் சஹால் போட்ட இன்ஸ்டா பதிவு | Yuzvendra Chahal

x

தனது பெற்றோரின் பெருமைமிகு மகனான உயர்ந்து நிற்பேன் என இன்ஸ்டாகிராமில் இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் ஸ்டோரி வைத்துள்ளார். சஹால்-தனஸ்ரீ தம்பதியர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், இந்த இடத்தை அடைய நாம் மேற்கொண்ட பயணமும் வலியும் நமக்குத்தான் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். நமது பெற்றோரை பெருமைப்படுத்த வியர்வை சிந்தி மேற்கொண்ட உழைப்பும் நமக்குத்தான் தெரியும் என்றும், பெற்றோரின் பெருமைமிகு மகனான எப்போதும் இருப்போம் என்றும் சஹால் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்