"பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்" - நாட்டையே திரும்ப வைத்த அறிவிப்பு

x

"பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்" - நாட்டையே திரும்ப வைத்த அறிவிப்பு

ஆந்திராவில் பெண்கள் வீட்டில் இருந்து வேலைபார்க்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அவர், ஆந்திர மாநிலத்தில் பெண்களை வாழ்க்கையில் சமநிலைப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி பெண்கள் வீட்டிலிருந்து வேலைபார்க்கும் வகையில் (WORK FROM HOME) திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்