#BREAKING | அதிகாரிகள் கொல்லப்பட்டார்களா? ..காஷ்மீர் தாக்குதல்- திடீர் திருப்பம் || Kashmir attack
"உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை"
"காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உளவு பிரிவு அதிகாரிகள் கொல்லப்படவில்லை"
பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் மறுப்பு/IB என அழைக்கப்படும் உளவு பிரிவை சார்ந்த அதிகாரிகள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் பாதுகாப்புத்துறை மறுப்பு
பயங்கரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகளை குறிவைத்ததாக செய்தி பரப்பப்படுகிறது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் மணிஷ் ரஞ்சன் என்ற அதிகாரி மட்டும் கொல்லப்பட்டுள்ளா
Next Story
