#JUSTIN || மீட்டிங் முடிந்ததும் பிரஸ் மீட்டில் ராகுல் கொடுத்த உறுதி.. "வயநாடு மக்களுக்காக.."
"மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்த கூடாது". "நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அதே பகுதியில் குடியேற வலியுறுத்தக் கூடாது". வயநாட்டில் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேட்டி
Next Story