நிலச்சரிவுக்கு முன்.. பின்.. இதயத்தை நொறுங்க வைக்கும் காட்சி - தடயமே இல்லாமல் போன வயநாடு

x

வயநாடு நிலச்சரிவால், சூரல் மலை அருகே உள்ள வெள்ளேரி மலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவுக்கு முன் இருந்த எழில்மிகு காட்சிகள் வெளியாகியுள்ளன. அவற்றையும், அங்கு உள்ள அரசுப்பள்ளியின் முந்தைய மற்றும் தற்போதைய காட்சிகளையும் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்