#Breaking : வயநாடு நிலச்சரிவு... ``பாதிக்கப்பட்டோர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி''... கேரள வங்கி
வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி/வயநாடு நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது கேரள வங்கி/கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது/////2/நிலச்சரிவு = கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி
Next Story