வயநாடு பேரிடர் நிதி - கேரள அரசுக்கு எதிராக ஆளுநர் கருத்து | Wayanad Landslide | Kerala
வயநாடு புனரமைப்புக்கான நிதி விவகாரத்தில், கேரள அரசு தன்னுடைய நிதியை பயன்படுத்த தயாராக இல்லை என்று அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சித்துள்ளார். மத்திய அரசிடம் சரியான விபரங்களை தெரியப்படுத்தி இருந்தால் நிதி கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். நிதி தொடர்பாக மாநில அரசின் வாதம் சரியல்ல என்ற ஆளுநர், வயநாடு புனரமைப்புக்காக உதவுவேன் என கூறிய பிரதமர் மோடியின் வாக்குறுதி மீது தனக்கு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story