நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு
வக்பு சட்ட திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பாஜக எம்.பி. ஆன மேத்தா விஷ்வம் குல்கர்னி கூட்டுக் குழுவின் அறிக்கையும், கூட்டுக்குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவண ஆதாரங்களையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
Next Story