விஸ்வகர்மா ஜெயந்தி - பிரதமர் வாழ்த்து

x

விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்த அவர், அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பால் சமூகத்தில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து கைவினைக் கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளை வணங்குவதாகப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்