எந்த தாயும் செய்ய துணியாத கொடூரம்... 2 மாத மாத பிஞ்சுக்குழந்தையை... கொல்ல முயன்ற நடுங்க வைக்கும் வீடியோ

x

கர்நாடகாவில் 2 மாத கைக்குழந்தையை பெற்ற தாயே ஏரியில் வீசிக் கொல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாந்தா கரவினகுப்பி என்ற 35 வயது பெண்ணின் குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு இருந்த நிலையில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் தன் கைக்குழந்தையை பெல்காம் கணபரகி ஏரியில் தூக்கி வீசி கொல்ல முயன்றுள்ளார். இதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். போலீசார், சாந்தாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்