திடீரென Drift - பலமுறை பல்டி அடித்த கார்... ரோட்டோரம் நின்றவர் சிதறி பலி... திக் திக் வீடியோ
அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டையில் இழந்து, சாலை ஓரம் பல்டி அடித்தது. பெத்தா முத்தனூரில் அதிவேகமாக வந்த கார், பல்டி அடித்து கவிழ்ந்தது.
அப்போது, சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த லட்சுமி அம்மா என்ற பெண் மீது அந்த கார் கவிழ்ந்ததில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story