#Breaking : வெற்றி துரைசாமி மாயமான சம்பவம்... DNA பரிசோதனை செய்வதில் சிக்கல்... கைவிரித்த மருத்துவமனை ஊழியர்கள்வெளியான பரபரப்பு தகவல்

x

இமாச்சல் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி மாயமான விவகாரம்/வெற்றி துரைசாமியின் குடும்பத்தாரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதில் தாமதம்/மாலை 5 மணிக்கு மேல் டிஎன்ஏ பரிசோதனை செய்ய முடியாது என போலீசாரிடம் தெரிவித்த சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் /வெற்றி துரைசாமி மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்டன/பிப்.4ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் சட்லஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமி பயணித்த கார் விபத்தில் சிக்கியது//இமாச்சல் பிரதேசம்/4/"டி.என்.ஏ. பரிசோதனை எடுப்பதில் தாமதம்"


Next Story

மேலும் செய்திகள்