வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் - நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி

x

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ரமேஷ்குமாரிடம் கேட்போம்...............


Next Story

மேலும் செய்திகள்