மகா கும்பமேளா.. அயோத்தி ராமர் கோயிலில் கடலென திரளும் பக்தர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தியபின், ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்துள்ளனர். இதனால் ராமர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
Next Story