மகா கும்பமேளா - ஊர்வலமாக சென்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய அகோரிகள்
மகா கும்பமேளாவை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அகோரிகள் ஊர்வலமாக சென்று புனித நீராடினர்... விழா துவங்கியது முதல் இதுவரை மூன்றரை கோடி பேர் கங்கை, யமுனை, சரஸ்வதி கலக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்... மகா கும்பமேளா முடிவதற்குள் 40 கோடி பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story