“பௌஷ் பூர்ணிமா“ - திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடல்

x

பவுஷ் பூர்ணிமா விழாவை ஒட்டி உத்தரப் பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினர்... கும்பமேளாவானது பவுஷ் பூர்ணிமா அன்று துவங்கி மகா சிவராத்திரி வரை தொடரும்... சிலர் இதை ஷாகாம்பரி பூர்ணிமா என்றும் கொண்டாடுகின்றனர்... இதையொட்டி அதிகாலையிலேயே திரிவேணி சங்கமத்தில் திரண்டு பக்தர்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்