பனிமூட்டத்திற்கு மத்தியில் ரம்மியமாக காட்சியளித்த தாஜ்மஹால் - கண்களை கவரும் காட்சி

x

பனிமூட்டத்திற்கு மத்தியில் ரம்மியமாக காட்சியளித்த தாஜ்மகால் குளிர் அலை நீடிக்கும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயமான தாஜ் மகால் பனிமூட்டத்திற்கு மத்தியில் ரம்மியமாக காட்சியளித்தது.


Next Story

மேலும் செய்திகள்