"என்ன ஒரு அழகு" - தாஜ் மஹாலின் அழகை ரசித்து பார்த்த சுற்றுலா பயணிகள்

x

"என்ன ஒரு அழகு" - தாஜ் மஹாலின் அழகை ரசித்து பார்த்த சுற்றுலா பயணிகள்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் காற்றின் தரம் காற்றின் தரம் திருப்திகரமாக உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது... இந்நிலையில் பனிமூட்டத்திற்கு மத்தியில் தெளிவாக தெரியும் தாஜ் மகாலின் அழகை சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்...

Next Story

மேலும் செய்திகள்