திருமண ஊர்வலத்தில் திடீர் பண மழை..! அலைமோதிய கூட்டம்.. அள்ளி சென்ற மக்கள் | Uttar Pradesh
- உத்தரபிரதேசத்தில், திருமண விழா ஊர்வலத்தில் ரூபாய் நோட்டுகள் காற்றில் வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சித்தார்த்நகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண ஊர்வலத்தில், மணமகன் வீட்டார் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் நின்றபடியும், ஜேசிபி வாகனத்தின் உச்சியில் இருந்தபடியும் 100 ரூபாய், 500 ரூபாய் நோட்டிகளை அள்ளிவீசினர். மொத்தம் 20 லட்சம் ரூபாயை காற்றில் பறக்கவிட்டதாக கூறப்படும் நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் முண்டியடித்து பணத்தை அள்ளினர்.
Next Story