ஊழியரின் காலை கடித்து குதறிய பிட்புல் நாய் - ரத்தம் வழிய வழிய அலறி துடிக்கும் அதிர்ச்சி காட்சி

x

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நாய்கள் பாதுகாப்பி மையத்தில் பிட்புல் ரக நாய் ஊழியரைக் கடித்துக் குதறும் பதற வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன...

ரத்தம் வழிய வழிய ஊழியர் வலியில் கதறித் துடித்த போதும் விடாத அந்த பிட்புல் ரக நாய் ஊழியரின் காலை விடாமல் கடித்தது...

படுகாயமடைந்த ஊழியர் சக ஊழியர்களால் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்