காதலை தூக்கி எறிந்த காதலியின் தலையை வெட்டி வீடியோ - சுடுகாட்டில் முடிந்த கதை - இப்படியும் நடக்குமா?

x

உத்தரபிரதேசத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் ரசிகர் ஒருவர், தன்னை ஏமாற்றிய காதலியை, திரைப்படத்தில் வருவது போல கழுத்தறுத்தது கொலை செய்து விட்டு, சிரித்தபடியே பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோரச் சம்பவத்தின் பின்னணியை பார்க்கலாம் விரிவாக..


Next Story

மேலும் செய்திகள்