உத்தரகாண்டில் பயங்கர நிலச்சரிவு..! வெளியான பகீர் வீடியோ | Uttarakhand
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தவாகாட் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக தர்சுலா-தவாகாட் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நிலச்சரிவில் யாருக்கும் உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையின் இரு தரப்பிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டன.
Next Story