மகா கும்பமேளாவில் சாமியார் செய்த செயல்.. பார்த்து உறைந்து நின்ற பக்தர்கள்

x

மகா கும்பமேளா நிகழ்வில் சாமியார் ஒருவர் முள் மீது படுத்து உடுக்கை அடித்ததை பக்தர்கள் வியந்து பார்த்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில், நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், பிரயாக்ராஜில் கான்ட்டே வாலே பாபா (Kaante Wale Baba ) சாமியார், அடுக்கப்பட்டு இருந்த முள் மீது படுத்து உடுக்கை அடித்தார்.


Next Story

மேலும் செய்திகள்