#Breaking : ``ரூ 1000 கோடி இழப்பு'' ... நாட்டையே பதறவிடும் சீக்ரெட் கேங் - இன்றும் அரங்கேறிய அதிர்ச்சி
- மீண்டும் 85 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு/ஏர் இந்தியா, இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஆகாச நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
- சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருவதாக விமான நிறுவனங்கள் தகவல்
Next Story