நரகமாகிறதா ரயில் பயணம்?
தமிழக மாற்றுதிறனாளி வீரர்கள் ரயில்ல ஏற முடியலைன்றதை விட ரயில் பயண பிரச்சனை பெருசு..
வட மாநிலங்கள்ல ரயில் பயணம் நாளுக்கு நாள் ரொம்ப பிரச்சனைக்குரியதா மாறிகிட்டிருக்கு. கும்பமேளாவுக்காக ரயில்ல போறப்போ இடம் இல்லாததால பலர்அத்துமீறல்ல ஈடுபடுறாங்க. இது சம்பந்தமா ஒவ்வொரு நாளும் புதுசா நிறைய வீடியோஸ்,கம்ப்ளைன்ஸ் வந்துக்கிட்டே இருக்கு.
Next Story