2025 ஆண்டு.. ரயில் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

x

2025 ரயில் அட்டவணையில் புதிதாக 136 வந்தே பாரத் ரயில்கள், 2 அம்ரித் பாரத் ரயில்கள், நமோ பாரத் ரயில் உள்ளிட்டவை படிப்படியாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய ரயில் அட்டவணையில், புதிதாக 10 ரயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன

தற்போது பயன்பாட்டில் உள்ள 19 ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 5 ரயில்களின் பயண எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் 45 எக்ஸ்பிரஸ் ரயில்களை பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 44 எக்ஸ்பிரஸ் ரயில்களில் நிரந்தரமாக 58 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. 28 எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏற்கனவே இருந்த பெட்டிகளுக்கு பதிலாக 343 L.H.B ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்