இன்றைய தலைப்பு செய்திகள் (30.08.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines
சென்னை மாநகரில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை தமிழக முதலமைச்சர் நேரில் ஆய்வு...
பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்...
நெய்வேலியில் என்.எல்.சி.யை சுற்றியுள்ள 31 கிராமங்களில் குடிநீரில் மாசு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு...........
"மாநில கல்வி கொள்கை தயார்"
மாநில கல்விக் கொள்கை அறிக்கை செப்டம்பர் கடைசி வாரத்தில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்......
Next Story