இன்றைய தலைப்பு செய்திகள் (03.09.2023) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • இந்தியா கூட்டணி - நாளை மறுநாள் ஆலோசனை
  • இந்தியா கூட்டணி நாடாளுமன்ற குழு தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுடன் வரும் 5ஆம் தேதி ஆலோசனை....
  • டெல்லியில் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு..
  • "ஊழல், சாதி வெறி, வகுப்புவாதத்திற்கு இடமில்லை"
  • ஊழல், சாதிவெறி வகுப்புவாதத்திற்கு இடமில்லை...
  • ஆயிரம் ஆண்டுக்கு நினைவில் நிற்கும் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க இந்தியர்களுக்கு வாய்ப்பு என்றும் பிரதமர் மோடி பேட்டி...
  • காவிரி விவகாரம் - கர்நாடகா மறு ஆய்வு மனு
  • காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கர்நாடக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்...
  • தமிழகத்திற்கு நாள்தோறும் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரிக்கை...

Next Story

மேலும் செய்திகள்