Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (07.09.2023) | 1 PM Headlines | Thanthi TV
- எந்த மதத்தையும் புண்படுத்தும் விதமாக அமைச்சர் உதயநிதி பேசவில்லை....
- 'இனப்படுகொலை' என்ற சொல்லை எந்த இடத்திலும் உதயநிதி பயன்படுத்தவில்லை....
- முழுவிவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா என, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்....
- அடக்குமுறை சிந்தனைகளுக்கு எதிராகத்தான் அமைச்சர் உதயநிதி பேசினார்.....
- இந்தியா' கூட்டணி, பிரதமரை நிலை தடுமாற வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை....
- பா.ஜ.க.வுக்கு இப்போது வந்திருப்பது, சனாதனத்தின் மீதான ஈடுபாடு அல்ல......
- இந்தியா கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முடியாதா? என்ற அரசியல் கணக்கு என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்....
- சனாதனம் விவகாரத்தில் சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மையை எரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு, நேரத்தை வீணடிக்க வேண்டாம்....
- திமுகவினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்.....
- எந்த மதத்திற்கும் தான் எதிரானவன் அல்ல என்றும் விளக்கம்....
Next Story