லட்டு பூதாகரம்.. திருமலைக்கு நேரடி விசிட்.. திருப்பதியில் திடீர் பரபரப்பு

x

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு

திருமலையில் உள்ள தேவஸ்தானத்தின் கிடங்கு, திருப்பதி மலையில் உள்ள ஆய்வகம் ஆகியவற்றில் ஆய்வு

பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியிலும் ஆய்வு செய்யும் சிறப்பு விசாரணை குழு

கலப்பட நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ள ஆந்திர அரசு


Next Story

மேலும் செய்திகள்