திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற தெப்ப உற்சவம் கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் விமரிசையாக நடைபெற்று, நிறைவு பெற்றது. தெப்ப உற்சவத்தின் கடைசி நாளில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்ப உற்சவத்தை ஏராளமான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் கண்டுகளித்தனர்.
Next Story