#Breaking : திருப்பதி லட்டு - எதிர்பாரா திருப்பம்... திண்டுக்கல் நிறுவனத்தால் வெளிவந்த `பகீர்' உண்மை
விலங்கு கொழுப்பு நெய்க்கு அக்மார்க் சான்றிதழ் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி/திருப்பதி லட்டு தயாரிக்க நெய்யை வழங்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் மீது வழக்கு பதிவு/நெய்யில் விலங்கு கொழுப்பு உள்ளிட்ட பல்வேறு கலப்படங்கள் இருந்ததால் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியது/சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு /நெய்யை தயாரித்தது ஆந்திராவை சேர்ந்த வைஷ்ணவி நிறுவனம் எனத் தெரியவந்தது/கலப்படம் இல்லாத பொருட்களுக்கு மட்டுமே அக்மார்க் சான்றிதழ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது
Next Story