விண்ணைப் பிளந்த கோவிந்தா.. கோஷம் திருமலையில் வலம்வந்த தங்கத்தேர்... பெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த காட்சி
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி நடைபெற்ற தங்கத் தேரோட்டத்தில், பெண்கள் மட்டுமே ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியின் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில், தங்கத் தேரில் 4 மாட வீதிகளில் வந்த போது விண்ணைப் பிளந்த கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Next Story