`ஜீசஸ் கைகாப்பு..' திருப்பதியில் வெடித்த அடுத்த சர்ச்சை... அதிகாரிகள் அதிரடி

x

திருப்பதி மலையில், சிஆர்ஓ பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை நடத்திய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், அங்கு ஜீசஸ் என்று பொறிக்கப்பட்ட மெட்டல் கைகாப்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருப்பதி மலையில் வேற்று மதங்கள் தொடர்பான வழிபாடுகள், பிரச்சாரம், ஆலோசனைக் கூட்டங்களுக்கு முழு தடை அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்