Justin | Tirupati | Tirumala | ஹை-அலர்ட்டில் திருப்பதி... பரபரக்கும் திருமலை
திருப்பதி திருமலையில் பாதுகாப்பு அதிகரிப்பு /பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, திருப்பதியில் பாதுகாப்பு அதிகரிப்பு/திருப்பதி மலைப்பாதையின் இணைப்புச் சாலை அருகே வாகனங்கள் தணிக்கை/சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த தேவஸ்தான நிர்வாக ஊழியர்கள்/அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Next Story
