#BREAKING || நாட்டையே உலுக்கிய தாக்குதல் - கோபத்தில் கண்சிவந்த அமித்ஷா

x

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் - அமித்ஷா கண்டனம்/ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா க​டும் கண்டனம்/சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலால் நான் மிகவும் வேதனை அடைந்தேன் - அமித்ஷா/இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பிவிட முடியாது - மத்திய அமைச்சர் அமித்ஷா/பாதுகாப்பு அவசரநிலை குறித்து ஆலோசிக்க ஸ்ரீநகர் விரைகிறேன் - அமித்ஷா


Next Story

மேலும் செய்திகள்