`புழு, வண்டுகள் விழுந்த அரிசி' - வயநாடு நிலச்சரிவு முகாமில் வெடித்த பயங்கர போராட்டம்
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள் மேம்பாடி பஞ்சாயத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அரசு வழங்கிய வேளையில், புழு, வண்டுகள் விழுந்த அரிசி, ரவை வழங்கப்பட்டிருப்பதாகவும், அவற்றை பயன்படுத்த முடியாது எனவும் அங்கிருக்கும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தரம் இல்லாத பொருட்கள் வழங்கப்பட்டதற்கு எதிராக பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளன.
Next Story