மசூதியை சர்வே எடுக்கச் சென்றவர் மீது பயங்கர தாக்குதல் - உ.பி.யில் பரபரப்பு

x

மசூதியை சர்வே எடுக்கச் சென்றவர் மீது பயங்கர தாக்குதல் - உ.பி.யில் பரபரப்பு

சம்பலில் உள்ள மசூதி முன்பு கோவிலாக இருந்ததாகக் கூறி நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயினால் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 19ஆம் தேதி போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் இதேபோன்ற சர்வே நடத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும்

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் மசூதியை ஆய்வு செய்வதற்காக சம்பாலில் உள்ள ஷாஹி ஜமா மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றது... அப்போது அங்கிருந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால் அப்ப்குதியில் பெரும் பரபரப்பு நிலவியது...


Next Story

மேலும் செய்திகள்