திடீரென கடலில் இறங்கிய மீனவர்கள்..பரபரத்த புதுச்சேரி | Puducherry

x

புதுச்சேரி மீனவர்களுக்கு கல்வி மற்றும் வேலை

வாய்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, மீனவர்கள் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில்

ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் மீனவர்களுக்கு தற்போது இபிசி இட ஒதுக்கீடு 2

சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில் 10 சதவீத இட

ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள்

தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற்கரை பகுதியில்

இறங்கி மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்