மோடி ரோடு ஷோ..தளபதிகளாய் நின்ற நாயுடு&பவன் | PM Modi | India | Andhra

x

நலத்திட்ட உதவிகள் வழங்க ஆந்திரா வந்துள்ள பிரதமர் மோடி,விசாகப்பட்டினத்தில் ரோடு ஷோ நடத்தினார். பிரதமருடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர், சாலையின் இருமருங்கிலும் காத்திருந்த தொண்டர்களை பார்த்து கையசைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்