குடியரசு துணைத் தலைவரும், சபாநாயகரும் செய்த நெகிழ்ச்சி செயல் - கண் சிமிட்டாமல் பார்த்த மக்கள்
இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் பழங்குடியின தலைவருமான பிர்சா முண்டாவின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேர்னா ஸ்தல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பகவான் பிர்சா முண்டா சிலைக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் பழங்குடியினர் சமூகத்தினரின் இசை உள்ளிட்ட கலை பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது பழங்குடியினரின் பாரம்பரியமான தோல் இசைக் கருவியை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், தனது கரங்களால் இசைத்துப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.
Next Story