#JUSTIN || நகைகடைக்குள் புகுந்ததும் ஆணாய் மாறிய பெண்.. வீதிக்கு ஓடிய கடை உரிமையாளர்..பரபரப்பு காட்சி

x

நகைக்கடையில் கொள்ளை முயற்சி - பரபரப்பு காட்சி. தெலங்கானா மாநிலம் மேட்சல் நகரில் நகைக்கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி கொள்ளை முயற்சி. புர்கா மற்றும் ஹெல்மெட் அணிந்து வாடிக்கையாளர் போல் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள்.


Next Story

மேலும் செய்திகள்