#BREAKING || "தமிழகத்தை விட்டு வெளியேறுகிறோம்.." - கிராம மக்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு/பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதாக கிராம மக்கள் கண்டனம்/அண்டை மாநிலமான ஆந்திர மாநில அரசிடம் தஞ்சம் கேட்க கிராம மக்கள் முடிவு/தஞ்சம் கேட்டு, வரும் திங்கட்கிழமை சித்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம் - கிராம மக்கள்/பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு போராட்ட குழு அறிவிப்பு/பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்து 690 நாட்களாக ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம்/கோப்புக்காட்சி/5/பரந்தூர் விமான நிலையம் - கிராம மக்கள் அதிரடி முடிவு
Next Story