முஸ்லீம்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நீதிபதிக்கு ஷாக் | supremecourt

x

சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தவிர்த்திருக்க வேண்டிவை என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவிடம் உச்சநீதிமன்ற கொலிஜீயம் அறிவுறுத்தியுள்ளது. விஎச்பி நிகழ்வில் நீதிபதி எஸ்.கே.யாதவின் சர்ச்சை பேச்சு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் நிகழ்வில் நீதிபதி எஸ்.கே.யாதவ் பேசுகையில், நமது நாடு ஹிந்துஸ்தான், இங்கு வசிக்கும் பெரும்பான்மையினர் விருப்பப்படியே நாடு இயங்கும் என குறிபிட்டு, முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் தெரிவித்து இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்